ஆண்மை என்றால்
ஆளுமை
அறிவு
வலிமை
வீரம்
தலைமை
தைரியம்
வேகம்
உறுதி
பெண்மை என்பது
மென்மை
பொறுமை
கணிவு
பரிவு
பாசம்
அன்பு
அடக்கம்
அடக்கமில்லா ஆளுமை - ஆகங்காரம்
அன்பில்லா அறிவு - வீணாகும்
அறிவில்லா அன்பு - வீணாக்கும்
பரிவு இல்லா தலைமை - சர்வாதிகாரம்
தைரியமில்லா அடக்கம் - கோழையாக்கும்
கணிவு இல்லா வீரம் - அழிக்கும்
மென்மையில்லா உறுதி - உடைக்கும்
விவேகமில்லா வேகம் - பாழாகும்
ஆண்மை கொண்ட பெண்ணும்
பெண்மை கலந்த ஆணும்
புகழ் பெரும்
பெருமை தரும்
பேராற்றல் பெரும்
முழுதாகும் வாழ்வு
முயன்றுதான் பாருங்களேன்...
ஆளுமை
அறிவு
வலிமை
வீரம்
தலைமை
தைரியம்
வேகம்
உறுதி
பெண்மை என்பது
மென்மை
பொறுமை
கணிவு
பரிவு
பாசம்
அன்பு
அடக்கம்
அடக்கமில்லா ஆளுமை - ஆகங்காரம்
அன்பில்லா அறிவு - வீணாகும்
அறிவில்லா அன்பு - வீணாக்கும்
பரிவு இல்லா தலைமை - சர்வாதிகாரம்
தைரியமில்லா அடக்கம் - கோழையாக்கும்
கணிவு இல்லா வீரம் - அழிக்கும்
மென்மையில்லா உறுதி - உடைக்கும்
விவேகமில்லா வேகம் - பாழாகும்
ஆண்மை கொண்ட பெண்ணும்
பெண்மை கலந்த ஆணும்
புகழ் பெரும்
பெருமை தரும்
பேராற்றல் பெரும்
முழுதாகும் வாழ்வு
முயன்றுதான் பாருங்களேன்...
2 comments:
அர்த்தநாரீஸ்வரரின் அர்த்தத்தை முழுமையாக விளக்கும் மிக அருமையான கவிதை. வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது என்னை உங்கள் சிந்தனையின் வேகம். வாழ்த்துக்கள் உமா.
நல்லா இருக்குங்க.
Post a Comment